வீடு / சமையல் குறிப்பு / பப்பாளி லஸ்ஸி

Photo of Papaya lassi by kamala shankari at BetterButter
299
3
0.0(0)
0

பப்பாளி லஸ்ஸி

Mar-19-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பப்பாளி லஸ்ஸி செய்முறை பற்றி

Tasty and healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பப்பாளி 1/2 கப்
  2. சர்க்கரை 2 தேக்கரண்டி
  3. தயிர் 1/2 கப்

வழிமுறைகள்

  1. பப்பாளி சிறிதளவு நறுக்கி கொள்ளவும்
  2. தயிர் பப்பாளி சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  3. குளிர்சாதன பெட்டியில் வைத்து பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்