வீடு / சமையல் குறிப்பு / பால் கொழுக்கட்டை

Photo of Paal kolukattau by Surya Rajan at BetterButter
303
2
0.0(0)
0

பால் கொழுக்கட்டை

Mar-19-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பால் கொழுக்கட்டை செய்முறை பற்றி

குழந்தைகளின் மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி மாவு : 1 கப்
  2. பால் 200 ml
  3. உப்பு
  4. தேங்காய் துருவல்
  5. ஏலக்காய்
  6. சர்க்கரை அல்லது வெல்லம்  : ½ கப்

வழிமுறைகள்

  1. அரிசி மாவுடன், உப்பு, தேங்காய் துருவல்  சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் கொதிக்கும் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பின் அதனை சிறு உருண்டைகளாக்கி 15 நிமிடம் வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  4. பின் பாலுடன் வெல்லம் , ஏலக்காய் சேர்த்து , தேங்காய் துருவல் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  5. கெட்டிக்காக சிறிது அரிசி மாவு சேர்க்கவும்
  6. பின் வேக வவைத்த உருண்டைகளை சேர்த்து 5 - 10 நிமிடம் வேக விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்