வீடு / சமையல் குறிப்பு / முட்டை பொடிமாஸ்

Photo of Egg fry by kamala shankari at BetterButter
218
2
0.0(0)
0

முட்டை பொடிமாஸ்

Mar-21-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை பொடிமாஸ் செய்முறை பற்றி

Easy quick and tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை 3
  2. மிளகு தூள் 1/2 தேக்கரண்டி
  3. உப்பு தேவையான அளவு
  4. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. நன்கு வதங்கியதும் முட்டை உடைத்து அதன் மேல் ஊற்றவும்
  3. மிளகு தூள் உப்பு சேர்த்து கின்டவும்
  4. கின்ட கின்ட முட்டை உதிர்ந்து பொரியல் போல் வரும். சூடாக பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்