வரகு உப்புமா | Varagu upma in Tamil

எழுதியவர் Lavanya Dhanasekaran  |  28th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Varagu upma by Lavanya Dhanasekaran at BetterButter
வரகு உப்புமாLavanya Dhanasekaran
  • ஆயத்த நேரம்

    30

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

31

0

வரகு உப்புமா recipe

வரகு உப்புமா தேவையான பொருட்கள் ( Ingredients to make Varagu upma in Tamil )

  • வெங்காயம் - 1/2 கப், நறுக்கப்பட்டது
  • பச்சை மிளகாய் - 1 துண்டு
  • இஞ்சி - 1 இன்ச் துண்டு
  • வரகு/கோடோ தானியம் -1/2 கப்
  • பச்சைப் பட்டாணி - 1 கப்
  • தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
  • தண்ணீர் - 1 கப்
  • தேவையான அளவு உப்பு
  • தண்ணீர் - 1 கப்
  • கடுகு 1 தேக்கரண்டி
  • கருப்பு உளுந்து 1 தேக்கரண்டி
  • சீரகம் 1 தேக்கரண்டி
  • எண்ணெய் 2 தேக்கரண்டி
  • பெருங்காயம் - 1 ஒரு சிட்டிகை
  • கரிவேப்பிலை 1 கொத்து

வரகு உப்புமா செய்வது எப்படி | How to make Varagu upma in Tamil

  1. தானியத்தைக் கழுவி 20ல் இருந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும், தண்ணீரை வடிக்கட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு சேர்த்து பொறிக்கவிட்டு உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  3. பருப்பு பொன்னிறமாக மாறியதும், இறுதியாக நறுக்கப்பட்ட வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கரிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வெங்காயம் வெளுக்கும்வரை வதக்கவும்.
  4. 1 கப் தண்ணீரையும் உப்பையும் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து தொடர்ந்து கலக்கியவாறு தானியத்தைச் சேர்க்கவும். மூடி சிறு தீயில் அவ்வப்போது கலக்கியபடி வேகவைக்கவும்.
  5. உங்களுக்கு விருப்பமானச் சட்டினியுடன் சூடாகப்பரிமாறவும்.

Reviews for Varagu upma in tamil (0)