கேரட் ஜூஸ் | Carrot juice in Tamil

எழுதியவர் kamala shankari  |  21st Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Carrot juice by kamala shankari at BetterButter
கேரட் ஜூஸ்kamala shankari
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

0

0

கேரட் ஜூஸ் recipe

கேரட் ஜூஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Carrot juice in Tamil )

  • கேரட் 2
  • ஆரஞ்சு பழம் 1
  • தேன் 2 தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
  • சர்க்கரை 2 தேக்கரண்டி
  • மிளகு தூள் 1 சிட்டிகை

கேரட் ஜூஸ் செய்வது எப்படி | How to make Carrot juice in Tamil

  1. கேரட் தோல்நீக்கி பொடியாக நறுக்கவும்
  2. ஆரஞ்சு பழம் சாறு எடுத்து கொள்ள வேண்டும்
  3. கேரட் ஆரஞ்சு ஜூஸ் தேன் சர்க்கரை எலுமிச்சை சாறு நன்றாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  4. வடிகட்டி மிளகு தூள் சேர்த்து குளிரவைத்து பறிமாரவும்

Reviews for Carrot juice in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.