மசாலா டீ | Masala tea in Tamil

எழுதியவர் Surya Rajan  |  21st Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Masala tea by Surya Rajan at BetterButter
மசாலா டீSurya Rajan
  • ஆயத்த நேரம்

    1

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    3

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    1

    மக்கள்

0

0

மசாலா டீ recipe

மசாலா டீ தேவையான பொருட்கள் ( Ingredients to make Masala tea in Tamil )

  • இஞ்சி : ½ இன்ச்
  • பட்டை சிறியது
  • கிராம்பு : 1
  • ஏலக்காய் : 1
  • டீ தூள் : 1 ஸ்பூன்
  • பால் : 150 ml
  • சர்க்கரை : ¾ ஸ்பூன்

மசாலா டீ செய்வது எப்படி | How to make Masala tea in Tamil

  1. பால் உடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும்
  2. மற்றொரு பாத்திரத்தில் டீ தூள், ஏலக்காய் , பட்டை, கிராம்பு, துருவிய இஞ்சி தண்ணீர் சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விடவும்
  3. பின் அதனை வடிகட்டி பாலுடன் கலந்து குடிக்கவும்

Reviews for Masala tea in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.