வீடு / சமையல் குறிப்பு / புதினா துவையல்

Photo of Puthina thuvayal by Surya Rajan at BetterButter
332
3
0.0(0)
0

புதினா துவையல்

Mar-22-2018
Surya Rajan
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புதினா துவையல் செய்முறை பற்றி

புதினா துவையல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புதினா
  2. மிளகாய் : 1
  3. உப்பு
  4. தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்
  5. எண்ணெய் : 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. புதினா இலைகளை கழுவி எடுத்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் சூடு செய்து புதினா இலைகள் , மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. பின் தேவையான உப்பு , தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்