ரவா கேக் | Rava cake in Tamil

எழுதியவர் Surya Rajan  |  22nd Mar 2018  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
  • Photo of Rava cake by Surya Rajan at BetterButter
ரவா கேக்Surya Rajan
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    40

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

0

1

ரவா கேக் recipe

ரவா கேக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Rava cake in Tamil )

  • ரவை : 1 ½ கப்
  • மைதா : ½ கப்
  • பொடி செய்த சர்க்கரை : ¾ கப்
  • பேக்கிங் பவுடர் : 1 ஸ்பூன்
  • பேக்கிங் சோடா : ½ ஸ்பூன்
  • நட்ஸ்
  • தயிர் : ¼ கப்
  • பால் : 1 கப்
  • வென்னிலா எசென்ஸ் : ½ ஸ்பூன்
  • எண்ணெய் : ¼ கப்

ரவா கேக் செய்வது எப்படி | How to make Rava cake in Tamil

  1. ஒரு பாத்திரத்தில் ரவை , மைதா , சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் அதனுடன் ,நட்ஸ் , பேக்கிங் சோடா , பேக்கிங் பவுடர் , தயிர் , பால் சேர்த்து கிளறவும்
  3. பின் வெண்ணிலா எசென்ஸ் , எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. வெண்ணெய் தடவிய டிரே க்கு மாற்றி 40 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்

Reviews for Rava cake in tamil (1)

Maritta Felix2 years ago

Oh wowe
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.