வீடு / சமையல் குறிப்பு / ரோஸ் மில்க்

Photo of Rose milk by Surya Rajan at BetterButter
609
2
0.0(0)
0

ரோஸ் மில்க்

Mar-23-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ரோஸ் மில்க் செய்முறை பற்றி

ரோஸ் மில்க்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பால் : 250 ml
  2. ரோஸ் மில்க் சிரப்  : 2 ஸ்பூன்
  3. ரோஸ் மில்க் எசென்ஸ் : ½ ஸ்பூன்
  4. ஐஸ் கட்டி : 4
  5. சர்க்கரை : 2 - 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலை காய்ச்சி குளிர வைக்கவும்
  2. பின் அதனுடன் சர்க்கரை , ரோஸ் மில்க் சிரப், ரோஸ் மில்க் எசென்ஸ் சேர்க்கவும்
  3. பின் ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்