வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழம் லாலிபப்

Photo of Banana lollypop by kavitha karunakaran at BetterButter
275
2
0.0(0)
0

வாழைப்பழம் லாலிபப்

Mar-26-2018
kavitha karunakaran
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழம் லாலிபப் செய்முறை பற்றி

சிம்பிள் வாழைப்பழம் லாலிபப்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • சில்லிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைப்பழம் 3 (சிறியது)
  2. குக்கிங் சாக்லேட் 1கப்(உறுக்கியது)
  3. அலங்கரிக்க தேவையான பொருட்கள்( தேங்காய் துருவல்கள், முந்திரி, பாதாம்) 1/4 கப்
  4. டுத்பிக்(பல் குச்சிகள்) -10 nos

வழிமுறைகள்

  1. வாழைப்பழத்தை துண்டுகளாக நன்றாக வெட்டி கொள்ளவும்.
  2. இதில் டுத்பிக்கை சோரிகி குளிர்சாதன பெட்டியில் 1/2 மணி நேரம் வைக்கவும்.
  3. குக்கிங் சாக்லேட்டை உருகி கொள்ளவும்.
  4. உறைந்த வாழைப்பழத்தை எடுத்து சாக்லேட்டில் முக்கி எடுத்து பட்டர் பேப்பரில் வைக்கவும்.
  5. இந்த நேரத்தில் தேவைப்பட்டால் முந்திரி, பாதாம் அல்லது வண்ண கேக் முத்துக்கள் கண்டு அலங்கரிக்கலாம்.
  6. சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து, சேட் ஆனவுடன் பாரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்