Photo of Pumpkin soup by Krishnasamy Vidya Valli at BetterButter
503
2
0.0(0)
0

பூசணி சூப்

Mar-27-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பூசணி சூப் செய்முறை பற்றி

பூசணிக்காயில் நீர்சத்து அதிகம் . அதில் செய்யப்படும் எளிமையான சூப் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. நறுக்கிய பூசணி துண்டுகள் -1/2 கப்
  2. தக்காளி -1
  3. பட்டை -1 சிறிய துண்டு
  4. உப்பு -1/4 தேக்கரண்டி
  5. மிளகு பொடி -4 சிட்டிகை
  6. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது -1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பூசணி துண்டுகளை தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்
  2. தக்காளியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு தோல் நீக்கிக்கொள்ளவும்
  3. இரண்டையும் ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும்
  4. அரைத்ததை கால் கப் தண்ணீர் பட்டை உப்பு மிளகு பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும்
  5. இறக்கி கொத்தமல்லி இலையை தூவி பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்