வீடு / சமையல் குறிப்பு / எக் ஸ்டப்டு சப்பாத்தி

Photo of Egg stuffed chappathi by Surya Rajan at BetterButter
413
2
0.0(0)
0

எக் ஸ்டப்டு சப்பாத்தி

Mar-27-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

எக் ஸ்டப்டு சப்பாத்தி செய்முறை பற்றி

எக் ஸ்டப்டு சப்பாத்தி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை : 2
  2. உப்பு
  3. எண்ணெய்
  4. வெங்காயம் : 1
  5. மிளகு தூள் : ½ ஸ்பூன்
  6. கொத்தமல்லி தழை
  7. சப்பாத்தி மாவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் முட்டை , வெங்காயம் உப்பு , மிளகு தூள் , கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் கடாயில் என்னை விட்டு முட்டை கலவையை சேர்த்து 2 நிமிடம் கிளறி தனியே வைக்கவும்
  3. அதனை சப்பாத்திக்குள் ஸ்டப் செய்து சப்பாத்திகளாக போட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்