பாதாம் பிசின் பால் | Badam gum milk in Tamil

எழுதியவர் saranya sathish  |  28th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Badam gum milk recipe in Tamil,பாதாம் பிசின் பால், saranya sathish
பாதாம் பிசின் பால்saranya sathish
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

2

0

பாதாம் பிசின் பால் recipe

பாதாம் பிசின் பால் தேவையான பொருட்கள் ( Ingredients to make Badam gum milk in Tamil )

  • பாதாம் பிசின்     -     10 கிராம் 
  • வெல்லம்     -     30 கிராம் 
  • இஞ்சிச்சாறு     -     1 டீஸ்பூன் 
  • குளிர்ந்த பால்     -     1 கப் 
  • ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை

பாதாம் பிசின் பால் செய்வது எப்படி | How to make Badam gum milk in Tamil

  1. பாதாம் பிசினை கழுவி இரவு முழுவதும் ஊறவைத்துக் கொள்ளவும். 
  2. வெல்லம், இஞ்சிச்சாறு, பால், ஏலக்காய்த் தூளை மிக்‌சியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  3. பின்னர் அதோடு பாதாம் பிசினை நன்றாக கலந்து விட்டு எடுத்து பரிமாறவும்.

Reviews for Badam gum milk in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.