வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் தோசை

Photo of instant dosa by Bhavani Murugan at BetterButter
274
4
0.0(0)
0

இன்ஸ்டன்ட் தோசை

Mar-30-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் தோசை செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஊளுந்து-1/4கப்
  2. அரிசி - 1கப்
  3. கடலை மாவு - 1/4கப்
  4. வெந்தயம் - 1தேக்கரண்டி
  5. உப்பு

வழிமுறைகள்

  1. உளுந்து, வெந்தயம் இரண்டயும் வானலியில் வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
  3. பிறகு மிக்ஸியில் அரிசியை அரைத்துக் கொள்ளவும்.
  4. பிறகு அரிசி, உளுந்து, கடலை மாவு சேர்த்து கிளறவும். உப்பு சேர்க்கவும்
  5. பிறகு தண்ணீர், தயிர் சேர்த்து கரைத்து தோசை ஊற்றவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்