BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / veg dosa

Photo of veg dosa by Bhavani Murugan at BetterButter
0
4
0(0)
0

வெஜ் தோசை

Mar-30-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜ் தோசை செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு - 2கப்
  2. வெங்காயம் - 1
  3. கொத்தமல்லி இலை
  4. குடை மிளகாய் (மஞ்சள் நிறம் ) - 1
  5. தக்காளி - 1
  6. உப்பு
  7. மிளகாய் - 1
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கெடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் தோசை மாவுடண் சேர்த்து தோசை ஊற்றவும்
  2. இருபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்
  3. பிறகு பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்