வீடு / சமையல் குறிப்பு / முலாம் பழம் நன்னாரி மில்க் சேக்

Photo of Muskmelon milk seak by Balajayasri Dhamu at BetterButter
648
5
0.0(0)
0

முலாம் பழம் நன்னாரி மில்க் சேக்

Mar-31-2018
Balajayasri Dhamu
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முலாம் பழம் நன்னாரி மில்க் சேக் செய்முறை பற்றி

நன்னாரி அல்லது பனங்கற்கண்டு உபயோகிக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முழாம் பழம் 1
  2. பனங்கற்கண்டு5தேக்கரண்டிஅ நன்னாரி 5தேக்கரண்டி
  3. காய்ச்சிய பால் 1கப்

வழிமுறைகள்

  1. முழாம் பழம் கட் செய்து கொள்ள வேண்டும்
  2. மிக்ஸியில் கட் செய்த முழாம் பழம் நன்னாரி அ பனங்கற்கண்டு பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. தற்போது மில்க் ஷேக் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்