முறுகல் தோசை | Paper roast in Tamil

எழுதியவர் T.n. Lalitha  |  2nd Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Paper roast by T.n. Lalitha at BetterButter
முறுகல் தோசைT.n. Lalitha
  • ஆயத்த நேரம்

    8

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

7

0

முறுகல் தோசை recipe

முறுகல் தோசை தேவையான பொருட்கள் ( Ingredients to make Paper roast in Tamil )

  • புழுங்கல் அரிசி - 3 கப்
  • பச்சரிசி - 1 கப்
  • உளுந்தம்பருப்பு - 1 கப்

முறுகல் தோசை செய்வது எப்படி | How to make Paper roast in Tamil

  1. அரிசியுடன் பச்சரிசியை சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவைம். உளுந்தை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். கிரைன்டரில் உளுந்தை முதவில் போட்டு அரைக்கவும். பின் அரிசியை அரைக்கவும் தோசைக்கு இட்லி மாவைப்போல் அல்லாமல் அரிசி மாவு மிகவும் நைஸாக அரைத்தால் மொறுமொறுப்பாக நன்றாக இருக்கும். சுவையான முறுகல் தோசை வரும். 6 அல்லது எட்டு மணிநேரம் புளிக்க வைக்கவும். தோசை கல்லை சூடாக்கவும். ஒரு கரண்டி மாவை தோசை கல்லில் ஊற்றவும். மெல்லியதாக கரண்டியால் பரவவும்
  2. நெய் அல்லது நல்லெண்ணையை சுற்றி ஊற்றவும். இரண்டு பக்கம் வெந்ததும் தோசையை சூடாக பறிமாறவும்

எனது டிப்:

தோசை கல்லில் வெங்காயத்தை வெட்டி தேய்த்தால் தோசை ஒட்டாமல் வரும்

Reviews for Paper roast in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.