வீடு / சமையல் குறிப்பு / க்ரீன் கூலர்

Photo of Green cooler by kamala shankari at BetterButter
258
4
0.0(0)
0

க்ரீன் கூலர்

Apr-04-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

க்ரீன் கூலர் செய்முறை பற்றி

To beat heat

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. திராட்சை பழம் 1 கப்
  2. ஆரஞ்சு பழம் 1
  3. உப்பு 1 சிட்டிகை
  4. சர்க்கரை 2 தேக்கரண்டி
  5. இஞ்சி 1 துண்டு

வழிமுறைகள்

  1. ஆரஞ்சு பழத்தை கழுவி சாறு எடுத்து கொள்ள வேண்டும்
  2. திராட்சை ஆரஞ்சு இஞ்சி உப்பு சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  3. லேசான துணியில் வடிகட்டி குளிரவைத்து பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்