Photo of Popcorn by kamala shankari at BetterButter
365
3
0.0(0)
0

பாப்கார்ன்

Apr-05-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாப்கார்ன் செய்முறை பற்றி

Crispy snack

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நன்கு காய்ந்த மக்காச்சோளம் 1 கப்
  2. எண்ணெய் 2 தேக்கரண்டி
  3. உப்பு தேவையான அளவு
  4. மிளகு தூள் 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி ஸிம்மில் வைக்க வேண்டும்
  2. சோளத்தை குக்கரில் போட்டு மூடி வைத்து கொள்ள வேண்டும்
  3. நன்கு வெடித்து பாப்கார்ன் போல் வரும்
  4. பின் உப்பு மிளகு தூள் சேர்த்து கிளறி பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்