Photo of Adhirasam by kamala shankari at BetterButter
395
3
0.0(0)
0

அதிரசம்

Apr-05-2018
kamala shankari
540 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அதிரசம் செய்முறை பற்றி

Tasty and party snack

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி 1 கப்
  2. வெல்லம் தேவையான அளவு
  3. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. பச்சரிசி 1/2 மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து வடித்து கொள்ள வேண்டும்
  2. லேசான ஈரப்பதம் உடன் அரிசி அரைத்து சலித்து கொள்ளவும்
  3. வெல்லம் கட்டி பாகாக காய்ச்சி கொள்ளவும்
  4. அரிசியுடன் வெல்லம் சேர்த்து கலந்து 8 மணி நேரம் ஊற விடவும்
  5. வடை போல சற்று பெரிதாக தட்டவும்
  6. எண்ணெய் காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்
  7. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்