Photo of dal vada by Bhavani Murugan at BetterButter
272
4
0.0(0)
0

தால் வடை

Apr-05-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தால் வடை செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராஜ்மா - 1/2கப்
  2. கடலை பருப்பு - 1/2கப்
  3. வெங்காயம் - 1
  4. மிளகாய் - 4
  5. கொத்தமல்லி இலை
  6. உப்பு
  7. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ராஜ்மா, கடலை பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பிறகு அதை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  3. உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  4. பிறகு அதனுடன் வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி இலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  5. வானலியில் எண்ணெய் ஊற்றி மாவை வடை போல் தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்