வீடு / சமையல் குறிப்பு / வெரைட்டி சேமியா

Photo of variety semiya by Bhavani Murugan at BetterButter
318
3
0.0(0)
0

வெரைட்டி சேமியா

Apr-06-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெரைட்டி சேமியா செய்முறை பற்றி

ஈஸி ப்ரெக்பாஸ்ட்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சேமியா - 1கப்
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. மிளகாய் - 2
  5. கேரட் - 1
  6. உப்பு
  7. எண்ணெய்
  8. கடுகு
  9. உளுத்தம் பருப்பு
  10. கறிவேப்பிலை
  11. தயிர் - 1கப்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து கொள்ளவும்
  2. பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. பிறகு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  5. பிறகு சேமியாவை சேர்த்து கிளறி இறக்கவும்
  6. பிறகு அதனுடன் தயிர் சேர்த்து கிளறி பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்