தோசை | Dosa in Tamil

எழுதியவர் kamala shankari  |  7th Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Dosa by kamala shankari at BetterButter
தோசைkamala shankari
 • ஆயத்த நேரம்

  2

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

0

0

தோசை recipe

தோசை தேவையான பொருட்கள் ( Ingredients to make Dosa in Tamil )

 • அரிசி 4 கப்
 • உளுந்தம்பருப்பு 1 கப்
 • உப்பு தேவையான அளவு

தோசை செய்வது எப்படி | How to make Dosa in Tamil

 1. அரிசி பருப்பு 1 மணிநேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
 2. கிரைண்டரில் தனி தனியாக அரைத்து உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளவும்
 3. 8 மணி நேரம் கழித்து மாவை பயன்படுத்தி கொள்ளலாம்
 4. தோசை கல்லில் விருப்பமான வடிவத்தில் ஊற்றி பறிமாரவும்

Reviews for Dosa in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.