வீடு / சமையல் குறிப்பு / மினி பைட்ஸ்

Photo of mini bites by Bhavani Murugan at BetterButter
389
3
0.0(0)
0

மினி பைட்ஸ்

Apr-07-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மினி பைட்ஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ப்ரெட் - 10
  2. அண்ணாச்சி பழம் - 1
  3. செர்ரி - 4

வழிமுறைகள்

  1. ப்ரெட் வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்
  2. பிறகு அண்ணாச்சி பழத்தை வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்
  3. பிறகு ப்ரெட்டின் மேல் பட்டர் தடவி
  4. அதன் மேல் அண்ணாச்சி பழத்தை வைத்து, மேலே செர்ரி வைத்து அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்