வீடு / சமையல் குறிப்பு / சத்துமாவு உருண்டை

Photo of Healthy flour laddu by hajirasheed haroon at BetterButter
366
6
0.0(0)
0

சத்துமாவு உருண்டை

Apr-08-2018
hajirasheed haroon
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சத்துமாவு உருண்டை செய்முறை பற்றி

ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சத்து மாவு 1கப்
  2. சத்துமாவு செய்ய தேவையான பொருட்கள்
  3. ராகி
  4. மக்காச்சோளம்
  5. முளைக்கட்டிய பச்சை பயறு
  6. பொட்டுகடலை
  7. வேர்க்கடலை
  8. பாதாம்
  9. முந்திரி
  10. ஏலக்காய்
  11. மேலே உள்ள அனைத்துப் பொருள்களையும் வறுத்து மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்
  12. நாட்டுச் சர்க்கரை 1/4 கப்
  13. நெய் 3 ஸ்பூன்
  14. தண்ணீர் 1டம்ளர்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் சத்து மாவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து கிளறவும்
  2. தண்ணீரை கொதிக்க வைத்து லேசாக ஆற விடவும்
  3. வெதுவெதுப்பான நீரை சிறிது சிறிதாக மாவில் ஊற்றி பிசையவும்
  4. பிசைந்த மாவில் நெய் சேர்த்து சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
  5. காலை உணவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்