Photo of Masala kadalai by kamala shankari at BetterButter
691
3
0.0(0)
0

மசாலா கடலை

Apr-09-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மசாலா கடலை செய்முறை பற்றி

Crispy and tasty snack. All time favourite

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வறுத்த கடலை 2 கப்
  2. உப்பு 1 தேக்கரண்டி
  3. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  4. காயம் 1 சிட்டிகை
  5. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  6. அரிசி மாவு 1 தேக்கரண்டி
  7. கடலைமாவு 1 தேக்கரண்டி
  8. தண்ணீர் சிறிது
  9. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. கடலையுடன் அனைத்தயும் சேர்த்து கலக்கவும்
  2. லேசாக தண்ணீர் தெளித்து கடலை மேல் மாவு சேரும் படி பிசைந்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்
  4. டிஷ்யூ பேப்பரில் எண்ணெய் வடித்து பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்