Photo of mini idli by Bhavani Murugan at BetterButter
393
3
0.0(0)
0

மினி இட்லி

Apr-09-2018
Bhavani Murugan
490 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மினி இட்லி செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி - 1கப்
  2. உளுந்து - 1/4கப்
  3. உப்பு

வழிமுறைகள்

  1. அரிசி உளுந்து இரண்டயும் தண்ணீர் சேர்த்து4, மணி நேரம் ஊற வைக்கவும
  2. பிறகு அரைத்து கொள்ளவும்
  3. உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  4. 8மணி நேரத்திற்கு பிறகு மினி இட்லி தட்டில் இட்லி ஊற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்