வீடு / சமையல் குறிப்பு / ப்ரூட்ஸ் பேன்கேக்

Photo of fruits pancake by Bhavani Murugan at BetterButter
285
3
0.0(0)
0

ப்ரூட்ஸ் பேன்கேக்

Apr-09-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ப்ரூட்ஸ் பேன்கேக் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு - 1கப்
  2. சர்க்கரை - 1/2கப்
  3. அண்ணாச்சி பழதுண்டுகள்-1/2கப்
  4. தண்ணீர்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு, அண்ணாச்சி பழதுண்டுகள், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. தோசை மாவு பத்திற்கு கலந்து வைக்கவும்
  3. பிறகு தோசை கல்லில் ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்