வீடு / சமையல் குறிப்பு / முட்டை பணியாரம்

Photo of Egg paniyaram by jeyaveni chinniah at BetterButter
566
4
0.0(0)
0

முட்டை பணியாரம்

Apr-10-2018
jeyaveni chinniah
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை பணியாரம் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி உண்ணும் காலை நேர உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை-4
  2. வெங்காயம்-1 பொடியாக நறுக்கியது
  3. கரம் மசாலா சிறிதளவு
  4. உப்பு தேவையான அளவு
  5. மிளகு தூள் சிறிதளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் முட்டை, வெங்காயம், கரம் மசாலா, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும்
  2. பணியார சட்டி காய்ந்ததும் சிறிது எண்ணெய் ஊற்றி அரை குழி அளவு மேற்கூறிய கலவையை ஊற்றவும்
  3. இரண்டு நிமிடம்/நன்றாக பொன்னிறமாக வெந்ததும் திருப்பி போடவும்
  4. இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுத்து தக்காளி சாஸ் உடன் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்