வீடு / சமையல் குறிப்பு / காளான் பஜ்ஜி

Photo of Mushroom Bhaji by Saivardhini Badrinarayanan at BetterButter
83
4
0.0(0)
0

காளான் பஜ்ஜி

Apr-11-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காளான் பஜ்ஜி செய்முறை பற்றி

சுவையான காளான் பஜ்ஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மஷ்ரூம் 500 கிராம்
  2. தோசை மாவு 1 கப்
  3. கடலை மாவு 1/4 கப்
  4. மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
  5. கருப்பு எள்ளு 1 மேஜைக்கரண்டி
  6. மஞ்சள் தூள் 1/2 மேஜைக்கரண்டி
  7. உப்பு

வழிமுறைகள்

  1. முதலில் காளான் நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தில் தோசை மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கருப்பு எள்ளு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் காளானை தோசைமாவில் முக்கி எண்ணையில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்