வீடு / சமையல் குறிப்பு / டைமொண்ட் பிஸ்கட்

Photo of Diamond Biscuit by Saivardhini Badrinarayanan at BetterButter
310
4
0.0(0)
0

டைமொண்ட் பிஸ்கட்

Apr-12-2018
Saivardhini Badrinarayanan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

டைமொண்ட் பிஸ்கட் செய்முறை பற்றி

சுவையான பிஸ்கட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா 1 கப்
  2. பொடித்த சக்கரை 1/2 கப்
  3. நெய் 4 மேஜைக்கரண்டி
  4. சோடா உப்பு 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் நெய் மற்றம் சோடா உப்பு சேர்த்து நன்கு கலந்து உள்ளங்கையில் வைத்து நன்கு உராய்த்து கொள்ளவும்.
  2. பின் அதில் பொடித்த சக்கரை சேர்த்து உராய்த்து கொள்ளவும்.
  3. பின் அதில் மைதா மாவு சிறிதளவு பால் சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும். 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  4. பின் சிறிய உருண்டை பிடித்து சப்பாத்தி போல் கொஞ்சம் கனமாக தேய்த்து கொள்ளவும்.
  5. பின் டைமிண்ட் வடிவில் நறுக்கி கொள்ளவும்.
  6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் வைத்து ஒவொன்றாக சேர்த்து நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  7. டைமொண்ட் பிஸ்கட் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்