வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் அவல் மிக்ஸர்

Photo of Katta metta poha mixture by neela karthik at BetterButter
615
3
0.0(0)
0

ஸ்வீட் அவல் மிக்ஸர்

Apr-13-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் அவல் மிக்ஸர் செய்முறை பற்றி

க்ரிஸ்ப்பியான அவல் மிக்ஸர் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அவல் 1 கப்
  2. வேர்கடலை 2 டேபிள் ஸ்பூன்
  3. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  4. சர்க்கரை 2 டேபிள் ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் காய வைத்து அவலை பொரித்து எடுக்கவும்
  2. வேர்கடலை வறுத்து கலந்து கொள்ளவும்
  3. பின் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி மஞ்சள் தூள்சேர்த்து பின் பொரித்த அவல் மற்றும் வேர்கடலையை சேர்த்து கிளறி விடவும்
  4. அதில் சர்க்கரை மற்றும் உப்பை தூளாக்கி சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்