வீடு / சமையல் குறிப்பு / தட்டு வடை செட்

Photo of Thatai set by Balajayasri Dhamu at BetterButter
609
5
0.0(0)
0

தட்டு வடை செட்

Apr-13-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தட்டு வடை செட் செய்முறை பற்றி

தட்டு வடையில் கேரட் பீட்ரூட் வைத்து பரிமாறும் ஒரு சுவையான சத்தான மாலை சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிறிய தட்டு வடை 10
  2. கேரட் 1
  3. பீட்ரூட் துருவல் 5தேக்கரண்டி
  4. வெங்காயம் கட் செய்தது3தேக்கரண்டி
  5. தேங்காய் துருவல்2தேக்கரண்டி
  6. பச்சை மிளகாய் 3
  7. கொத்தமல்லி தழை சிறது
  8. தக்காளி1
  9. வெங்காயம் 1
  10. வரமிளகாய்5
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் கார சட்னி தேங்காய் துருவல்,பச்சைமிளகாய் , கொத்தமல்லிதழை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  2. தக்காளி சட்னி தக்காளி, வரமிளகாய், வெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. தட்டுவடை மேல் முதலில் காரசட்னி தடவி கொண்டு கேரட் துருவல் பீட்ரூட் துருவல்வெங்காயம் கட் செய்தது அனைத்தும் வைத்துக்கொண்டு மேல் தட்டு வடையில் தக்காளி சட்னி வைத்து கொண்டு மூடி வைக்க வேண்டும்
  4. தற்போது தட்டு வடை செட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்