வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு உருண்டைகள்

Photo of sweet balls by Bhavani Murugan at BetterButter
169
3
0.0(0)
0

இனிப்பு உருண்டைகள்

Apr-13-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு உருண்டைகள் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி மாவு-1கப்
  2. வறுத்த உளுத்தம் மாவு - 1மேஜை கரண்டி
  3. தேங்காய் துறுவல் - 1/2கப்
  4. வெல்லம் - 1/2கப்
  5. நெய் - 1மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. பச்சரிசி மாவு, உளுத்தம் மாவு, தேங்காய் துறுவல், நெய் சேர்த்து கிளறி கொள்ளவும்
  2. பிறகு வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  3. பிறகு வடிகட்டி அதை மாவில் ஊற்றவும்
  4. பிறகு நண்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  5. பிறகு எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்