Photo of Goli bhaji by Saivardhini Badrinarayanan at BetterButter
827
3
0.0(0)
0

கோலி பஜ்ஜி

Apr-14-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோலி பஜ்ஜி செய்முறை பற்றி

சுவையான மங்களூர் கோலி பஜ்ஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கர்நாடகா
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா 1 கப்
  2. தயிர் 1 கப்
  3. அரிசி மாவு 1/2 கப்
  4. பச்சைமிளகாய் 2
  5. இஞ்சி 1 துண்டு
  6. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  7. மிளகு 1 மேஜைக்கரண்டி
  8. கொத்துமல்லி இலை
  9. கருவேப்பிலை
  10. உப்பு
  11. எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி
  12. பேக்கிங் பவுடர் 1 மேஜைக்கரண்டி
  13. சக்கரை 1/2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் பச்சைமிளகாய் , இஞ்சி, கொத்துமல்லி இலை, கருவேப்பிலை அனைத்தையும் நன்கு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. பின் அதனுடன் அரிசி மாவு, ஜீரகம், பொடித்த மிளகு , தயிர் , சக்கரை, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. பின் மைதா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் வைத்து போண்டா வாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்