பிரட் 65 | BREAD 65 in Tamil

எழுதியவர் Bena Aafra  |  16th Apr 2018  |  
5 from 2 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of BREAD 65 by Bena Aafra at BetterButter
பிரட் 65Bena Aafra
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

3

2

பிரட் 65 recipe

பிரட் 65 தேவையான பொருட்கள் ( Ingredients to make BREAD 65 in Tamil )

 • பிரெட் -6
 • கடலை மாவு -2ஸ்பூன்
 • சோளமாவு -2ஸ்பூன்
 • மிளகாய் தூள் -1ஸ்பூன்
 • கரம்மசாலா தூள் -1/2ஸ்பூன்
 • சிவப்பு கலர் பொடி-தேவையான அளவு
 • உப்பு -தேவையான அளவு
 • எண்ணெய்
 • சிக்கன் பொடி -1/2ஸ்பூன்

பிரட் 65 செய்வது எப்படி | How to make BREAD 65 in Tamil

 1. பிரெட்டை ஓரம் கட் செய்து விரும்பமான வடவில் கட் செய்து கொள்ள வேண்டும்.
 2. பின் பவுலில் கடலை மாவு, சோளமாவு, கரம்மசாலா தூள், கேசரி பவுடர், உப்பு, சிக்கன் பொடி, மிளகாய் தூள் எடுத்து கொள்ளவும்.
 3. அவற்றில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
 4. பின் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரெட் துண்டுகளை கடலை மாவு கலவையில் பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
 5. சூடான சுவையான பிரெட் 65 ரெடி. .....
 6. சாஸுடன் பரிமாறவும்

எனது டிப்:

சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து கொண்டால் நல்லது.

Reviews for BREAD 65 in tamil (2)

Tamil Kitchen2 years ago

Nice
Reply

Pushpa Taroor2 years ago

Good
Reply
Bena Aafra
2 years ago
THANK U