வீடு / சமையல் குறிப்பு / பிரட் பஜ்ஜி

Photo of Bread bhaji by Saivardhini Badrinarayanan at BetterButter
239
4
0.0(0)
0

பிரட் பஜ்ஜி

Apr-17-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பிரட் பஜ்ஜி செய்முறை பற்றி

சுவையான மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிரட்
  2. கடலை மாவு 1/2 கப்
  3. கார்ன் பிளார் 1/4 கப்
  4. மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
  5. உப்பு
  6. சோடா உப்பு 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. முதலில் கடலை மாவு, கார்ன் பிளார் மாவு, உப்பு, மிளகாய்த்தூள் , சோடா உப்பு , தண்ணீர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
  2. பிரட் அனைத்தையும் எடுத்து 4 துண்டுகளை நறுக்கி கொள்ளவும்.
  3. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் பிரட் துண்டுகளை கடலை மாவில் முக்கி எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்