வீடு / சமையல் குறிப்பு / ஆனியன் ரிங்ஸ்

Photo of Onion rings by Vahitha Hasan at BetterButter
271
2
0.0(0)
0

ஆனியன் ரிங்ஸ்

Apr-19-2018
Vahitha Hasan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆனியன் ரிங்ஸ் செய்முறை பற்றி

வெங்காய வளையங்களை எண்ணெயில் பொரிக்கப்பட்ட தீனி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஐரோப்பிய
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 வெங்காயம், வளையமாக வெட்டப்பட்ட
  2. 1 கப் மைதா
  3. 1 கப் பால்
  4. 1 முட்டை
  5. 1 தே கரண்டி மிளகு தூள்
  6. 1 தே கரண்டி பூண்டு பொடி
  7. உப்பு
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை குறுக்கே வெட்டி, வளையங்களை தனியாக பிரித்துக்கொள்ளவும். நடுப்பகுதியை நீக்கிக்கொள்ளவும்
  2. ஒரு கோப்பையில் மைதா, பால், முட்டை, மிளகு தூள், பூண்டு பொடி, உப்பு, 2 மேஜை கரண்டி எண்ணெய் சேர்த்து கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்
  3. வெங்காய வளையங்களை மாவில் நனைத்து எண்ணெயில், பொன்னிறமாகும் வரை பொரித்தெடுத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்