வீடு / சமையல் குறிப்பு / கேஎப்சி பாணியில் வெஜ் ஸ்ரிப்ஸ்

Photo of KFC style veg strips by Hameed Nooh at BetterButter
421
4
0.0(0)
0

கேஎப்சி பாணியில் வெஜ் ஸ்ரிப்ஸ்

Apr-19-2018
Hameed Nooh
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேஎப்சி பாணியில் வெஜ் ஸ்ரிப்ஸ் செய்முறை பற்றி

மிகவும் சுவையான மற்றும் சத்தான மாலை நேர தின்பண்டம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் - 3
  2. உருளைக்கிழங்கு - 2
  3. ஸ்வீட் கார்ன் - 1/2 கப்
  4. பட்டாணி - 1/2 கப்
  5. மைதா - 1 மேசைக்கரண்டி
  6. மிக்ஸ்ட் ஹெர்ப் பவுடர் - 1 தேக்கரண்டி
  7. கார்ன் ப்ளார் - 2 தேக்கரண்டி
  8. வத்தல் தூள் - 2 தேக்கரண்டி
  9. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  10. உப்பு - சுவைக்கேற்ப
  11. எண்ணெய் - பொறிப்பதற்கு
  12. டிப் செய்ய :
  13. மைதா - 4 மேசைக்கரண்டி
  14. கார்ன் ப்ளார் - 2 மேசைக்கரண்டி
  15. கார்ன் ப்ளேக்ஸ் - 1 கப்
  16. ப்ரட் க்ரம்ஸ் - 1 கப்

வழிமுறைகள்

  1. முதலில் காய்கறிகள் அனைத்தையும் குக்கரில் வேக வைத்து தண்ணீரை விட்டும் வடித்து எடுத்துக் கொள்ளவும்.
  2. கேரட் மற்றும் உருளை கிழங்கை மசித்து அதோடு பட்டாணி ஸ்வீட் கார்ன் வத்தல் தூள் கார்ன் ப்ளார் ஹெர்ப் தூள் இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
  3. எலுமிச்சை அளவில் கலவையை எடுத்து உருளை வடிவில் பிடிக்கவும்.
  4. மைதா மற்றும் கார்ன் ப்ளாரை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து அதில் தோய்த்து எடுக்கவும்.
  5. மற்றொரு தட்டையில் கார்ன் ப்ளாக்ஸ் மற்றும் ப்ரட் க்ரம்ஸை ஒன்றாய் கலந்து அதிலே பிரட்டி எடுக்கவும்.
  6. கடாயில் எண்ணெய் ஊற்றி அதிலே கவனமாய் போட்டு மிதமான தணலில் பொன்னிறமாக பொறித்தெடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்