வீடு / சமையல் குறிப்பு / அல்மோண்ட் ப்ரவுனி

Photo of ALMOND brownie by Waheetha Azarudeen at BetterButter
187
4
0.0(0)
0

அல்மோண்ட் ப்ரவுனி

Apr-19-2018
Waheetha Azarudeen
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அல்மோண்ட் ப்ரவுனி செய்முறை பற்றி

சாகோ ப்ரவுனி வித் அல்மோண்ட் டோபிங்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • கடினம்
  • அமெரிக்கன்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. டார்க் சாக்கலேட்டு 100 கிராம்
  2. பட்டர் 100 கிராம்
  3. சாகோ பவுடர் 1/4 கப்
  4. மைதா 1 கப்
  5. பேக்கிங் பவுடர் 1/2 ஸ்பூன்
  6. பேக்கிங் சோடா 1/4 ஸ்பூன்
  7. முட்டை 3
  8. பொடித்த சக்கரை 1/2 கப்
  9. நறுக்கிய பாதாம் பருப்பு 1/4 கப்

வழிமுறைகள்

  1. வெண்ணெய் மற்றும் டார்க் சாக்கலேட்டு 2 நிமிடம் ஓவென் யில் வைக்கிவும்... பின்பு நன்கு கலக்கவும்
  2. பின்பு அதில் முட்டை சேர்த்து நன்கு கலக்கவும் .. பின்பு சக்கரை, மைதா,சாகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்கவும்
  3. பின்பு வெண்ணெய் தடவிய பேக்கிங் தட்டில் ஊற்றவும்.. பின்பு அதில் நறுக்கிய பாதாம் பருப்பை துவவும்
  4. பின்பு 150℃ 30 நிமிடம் பேக் செய்யவும்
  5. கட் செய்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்