வீடு / சமையல் குறிப்பு / க்ரிஸ்ப்பி ரவா ஸ்வீட்

Photo of Crispy gulgule pua with rava by neela karthik at BetterButter
483
2
0.0(0)
0

க்ரிஸ்ப்பி ரவா ஸ்வீட்

Apr-20-2018
neela karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

க்ரிஸ்ப்பி ரவா ஸ்வீட் செய்முறை பற்றி

க்ரிஸ்ப்பியான ஈவ்னிங் ஸ்நாக் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா 1 கப்
  2. ரவை 1/2 கப்
  3. சர்க்கரை 3/4 கப்
  4. ஏலக்காய் தூள் 1/4 ஸ்பூன்
  5. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. மைதா மற்றும் ரவை கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேத்து 10 நிமிடம் விடவும்
  2. பிறகு தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்
  3. எண்ணெய் சூடு செய்து பொன்னிறமாக பொரிக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்