வீடு / சமையல் குறிப்பு / பேரிச்சை பழம் லட்டு

Photo of Dates laddoo by Rabia Hamnah at BetterButter
295
4
0.0(0)
0

பேரிச்சை பழம் லட்டு

Apr-22-2018
Rabia Hamnah
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பேரிச்சை பழம் லட்டு செய்முறை பற்றி

ஆரோக்கியமான சத்தான லட்டு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பேரிச்சை பழம்-10
  2. பாதாம், முந்திரி-1கப்
  3. கிஸ்மிஸ்-15-20
  4. நெய்-2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாதாம், முந்திரியை மனம் வர வருக்கவும்.
  2. பின்பு பொடித்து வைக்கவும்.
  3. பேரிச்சையை விதையை நீக்கி விட்டு மிக்ஸியில் ஒரு சுற்று போட்டு எடுக்கவும்.
  4. பின்பு அரைத்ததை பாத்திரத்தில் எதுவும் சேர்க்காமல் வதக்கவும்.
  5. ஐந்து நிமிடம் கழித்து பொடித்த நட்ஸ் வகைகளை சேர்க்கவும்.
  6. கிளறி விட்டு பின்பு ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
  7. கிஸ்மிஸை சேர்த்து கிளறவும்.
  8. பின்பு கைககளில் நெய் தடவி கொஞ்சம் சூட்டுடனே உருண்டை பிடிக்கவும்.
  9. ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்