Photo of Maida cake by கமலாஸ் tech at BetterButter
1458
2
0.0(0)
0

மைதா கேக்

Apr-25-2018
கமலாஸ் tech
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

மைதா கேக் செய்முறை பற்றி

ஈசி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மைதா 1 கப்
  2. நெய் 1 கப்
  3. சக்கரை 2 கப்
  4. வெனிலா எஸ்ஸன்ஸ் 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் நெய்யில் மைதாவை பொறித்துக்கொள்ளவும்
  2. வேறொரு பாத்திரத்தில் சக்கரை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைய விடவும்
  3. அத்துடன் பொறித்த மைதா சேர்க்கவும்
  4. கை விடாமல் கிளறவும்
  5. கொஞ்சம் கெட்டியானதும் அடுப்பை அனைத்து விடவும்
  6. மேலும் கெட்டியாகும் வரை கிளறவும்
  7. எஸ்ஸன்ஸ் சேர்க்கவும்
  8. தட்டில் கொட்டி வில்லைகள் போடவும் ( ஆப்ஷன் கோகோ பவுடர் சேர்க்கலாம்)

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்