வீடு / சமையல் குறிப்பு / பலாப்பழம் அல்வா

Photo of Jackfruit halwa by Rekha Nandhu at BetterButter
585
3
0.0(0)
0

பலாப்பழம் அல்வா

Apr-28-2018
Rekha Nandhu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பலாப்பழம் அல்வா செய்முறை பற்றி

பலாப்பழம் அல்வா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பலாப்பழம் 20சுளை
  2. மண்டவெல்லம் 1/4 கிலோ
  3. நெய் 3டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பலாப்பழம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  2. மண்டவெல்லத்தை பொடி செய்து கொள்ளவும்
  3. பலாப்பழம் மணடவெல்லம் இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து வாணலியில் வைத்து கிளறவும்
  4. நன்கு கலந்து கொண்டு இருக்கவேண்டும்
  5. அடி பிடிக்காமல் கிளறவும்
  6. பின்னர் நெய் ஊற்றி கிளறவும்
  7. அல்வா பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்
  8. பலாப்பழம் அல்வா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்