பச்சைப்பருப்பு கடையல் | Pachai payaru kadayal in Tamil

எழுதியவர் Tina Francis  |  28th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Pachai payaru kadayal by Tina Francis at BetterButter
பச்சைப்பருப்பு கடையல்Tina Francis
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

54

0

பச்சைப்பருப்பு கடையல் recipe

பச்சைப்பருப்பு கடையல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Pachai payaru kadayal in Tamil )

 • சுவைக்கேற்ற உப்பு
 • மல்லி அல்லது 1/2 தேக்கரண்டி மல்லித்தூள்
 • 1/2 தேக்கரண்டி சீரகம்
 • கொஞ்சம் கறிவேப்பிலை
 • பூண்டு பல் -3
 • பச்சை மிளகாய் -4
 • வெங்காயம் -8
 • பச்சைப்பருப்பு - 100 கிராம்

பச்சைப்பருப்பு கடையல் செய்வது எப்படி | How to make Pachai payaru kadayal in Tamil

 1. மணம் வெளிவரும்வரை பச்சைப்பருப்பை வறுக்கவும். பூண்டு பற்கள் சேர்த்து பிரஷர் குக்கரில் 4ல் இருந்து 5 விசில்களுக்கு வேகவைக்கவும்.
 2. கடாயைச் சூடுபடுத்துக. நல்லெண்ணெய் சேர்த்தபின் சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தூள் சேர்க்கவும். நன்றாக வதக்கவும்.
 3. இப்போது வதக்கிய கலவையை பிரஷர் குக்கரில் வேகவைத்த பச்சை பருப்பில் சேர்க்கவும். அதன்பிறகு சுவைக்கேற்ற உப்பு சேர்க்கவும்.
 4. கரண்டியின் பின்பக்கத்தால் மசிக்கவும். வழக்கமாக கொத்து சேட்டிங் எனப்படும் பானையில் அதனோடு வரும் கரண்டியால் மசிக்கவும்.

எனது டிப்:

தக்காளி சேர்த்தால் வித்தியாசமான சுவையைத் தரும்.

Reviews for Pachai payaru kadayal in tamil (0)