வீடு / சமையல் குறிப்பு / நெத்திலி கருவாடு வறுவல்

Photo of Dry fish fry by Karuna pooja at BetterButter
770
3
0.0(0)
0

நெத்திலி கருவாடு வறுவல்

May-15-2018
Karuna pooja
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நெத்திலி கருவாடு வறுவல் செய்முறை பற்றி

சுவையான நெத்திலி கருவாடு வறுவல் கிராமிய சுவையில்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நெத்திலி கருவாடு 150 கிராம்
  2. சின்ன வெங்காயம் 100 கிராம்
  3. உப்பு தேவையான அளவு
  4. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் சிறிது
  6. தேங்காய் எண்ணெய் 25 மில்லி
  7. கருவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. சுத்தம் செய்த கருவாட்டினை வெதுவெதுபாபான தண்ணீரில் கழுவி வைக்கவும்.
  2. கழுவிய கருவாட்டில் மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்...
  3. ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கருவேப்பிலை, லேசாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. வதங்கியதும் ஊறவைத்த கருவாட்டினை சேர்த்து நன்கு வதக்கவும் 7 நிமிடங்கள் வரை மிதமான தீயில் நன்கு வதக்கி இறக்கவும்......

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்