வீடு / சமையல் குறிப்பு / தர்பூசணி லெமனேட்

Photo of Watermelon lemonade by Benazer Abdul Kader at BetterButter
218
4
0.0(0)
0

தர்பூசணி லெமனேட்

May-23-2018
Benazer Abdul Kader
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தர்பூசணி லெமனேட் செய்முறை பற்றி

உடம்புக்கு குளுமையும் புத்துணர்ச்சியும் தரக்கூடியது.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தர்பூசணி (பெரியது) 1/4 பாகம்
  2. புதினா இலை 1 கைப்பிடி
  3. எலுமிச்சை 2
  4. நன்னாரி சர்பத் 1/4 கப்
  5. சோடா வாட்டர் 1 கப்

வழிமுறைகள்

  1. தர்பூசணியை விதை நீக்கி ஜூஸரில் சிறிதாக வெட்டி போடவும்.
  2. அதனுடன் புதினா இலை, எலுமிச்சை சாறு, நன்னாரி சர்பத் சேர்த்து நன்கு அடிக்கவும்.
  3. பின்னர் சோடா வாட்டரை அதனுடன் கலக்கவும்
  4. சுவையான தர்பூசணி லெமனேட் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்