வீடு / சமையல் குறிப்பு / ஆப்பிள் ஜாம்

Photo of Apple jam by கமலாஸ் tech at BetterButter
545
2
0.0(0)
0

ஆப்பிள் ஜாம்

May-24-2018
கமலாஸ் tech
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆப்பிள் ஜாம் செய்முறை பற்றி

In u tube

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆப்பிள் 3
  2. சக்கரை 125 கிராம்
  3. சிட்ரிக் ஆசிட் 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஆப்பிளை சிறு துண்டுகளாக நறுக்கவும்
  2. மூழ்கும் அளவு தண்ணீர் சேர்க்கவும்
  3. நன்றாக குழைய வேகவிடவும்
  4. மிக்சியில் நைசாக அரைக்கவும்
  5. வடிகட்டியில் தேய்த்து வடிகட்டவும்
  6. விழுதை அடுப்பில் வைத்து நன்றாக கை விடாமல் கிளறவும்
  7. கொஞ்சம் கெட்டியானதும் சக்கரை சேர்க்கவும்
  8. திரும்பவும் கெட்டியாகும் வரை கிளறவும்
  9. சிட்ரிக் ஆசிட் சேர்த்து கிளறவும்
  10. தேவையானால் கலர் சேர்க்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்