பழ வடை | Mixed Fruit Vada in Tamil

எழுதியவர் Divya   |  25th May 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mixed Fruit Vada by Divya  at BetterButter
பழ வடைDivya
  • ஆயத்த நேரம்

    30

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

3

0

பழ வடை recipe

பழ வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Mixed Fruit Vada in Tamil )

  • வடை மாவிற்கு-
  • ஊளுத்தம்பருப்பு 1 கப்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • பழ வகைகள் -(விழுதாக அரைக்கவும்)
  • ஆப்பிள் 1 நறுக்கியது
  • வாழைப்பழம் 1 நறுக்கியது
  • சப்போட்டா பழம் 2 நறுக்கியது
  • கொய்யா பழம் 1 நறுக்கியது

பழ வடை செய்வது எப்படி | How to make Mixed Fruit Vada in Tamil

  1. ஊளுத்தம்பருப்பை அரை மணிநேரம் ஊறவைத்து வடை மாவு பதத்திற்கு உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
  2. பழங்களை நன்கு கழுவிதோல் நீக்கி சுத்தம் செய்து துண்டு துண்டாக வெட்டி கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு விழுதாக அரைக்கவும்.
  3. இந்த பழ விழுதை வடை மாவுடன் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
  4. வடைகளாக தட்டி எண்ணெய்யில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Reviews for Mixed Fruit Vada in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.