Home / Videos / Akki Roti / Rice flour Roti

84
0
0.0(0)
0

Akki Roti / Rice flour Roti

Dec-24-2018
Wajithajasmine Raja mohamed sait
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Akki Roti / Rice flour Roti RECIPE

அக்கி ரொட்டி/ அரிசிமாவு ரொட்டி

Recipe Tags

  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. அரிசி மாவு -1 கப்
  2. வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது
  3. கேரட் - பாதி துருவியது
  4. பச்சை மிளகாய் -1 பொடியாக நறுக்கியது
  5. மல்லிஇலை - சிறிதளவு பொடியாக நறுக்கியது
  6. சீரகம் -1 தேக்கரண்டி
  7. உப்பு -தேவையான அளவு
  8. எண்ணெய் -தேவைய்அளவு
  9. வாழைஇலை - சிறியது

Instructions

  1. அக்கி ரொட்டி செய்ய தேவையான பொருட்கள் :
  2. ஒரு பாத்திரத்தில் 1 கப் அரிசி மாவு , 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது, சிறிதளவு மல்லிஇலை சேர்க்கவும்.
  3. பின்பு பாதி கேரட் துருவல், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் சேர்க்கவும்.
  4. 1 தேக்கரண்டி சீரகம், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  5. மாவுடன் நன்கு கலந்து விடவும்.
  6. வெதுவெதுப்பான சூடுநீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசையவும்.
  7. இடியாப்ப மாவு பதம்போல் பிசைந்து கொள்ளவும்.
  8. பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டுக்கொள்ளவும்.அக்கி ரொட்டி செய்ய மாவு தயார்.
  9. ஒரு வாழைஇலை அல்லது பிளாஸ்டிக் கவரில் சிறிதளவு எண்ணெய் தடவுக்கொள்ளவும்.
  10. உருட்டிய மாவு உருண்டையை வாழைஇலையில் வைத்து வட்டமாக தட்டிக்கொள்ளவும்.
  11. அடுப்பில் தவாவை வைத்து சூடானதும் எண்ணெய் தடவிக்கொள்ளவும்.
  12. இப்பொழுது தட்டிவைத்த மாவை சேர்க்கவும்.
  13. மாவை சுற்றியும் எண்ணெய் ஊற்றவும்.
  14. ஒரு பக்கம் நன்கு வெந்ததும் கரண்டியால் திருப்பி மறு பக்கம் வேகவிடவும்.
  15. இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும் அடுப்பில் இருந்து எடுக்கவும்.
  16. சுவையான அக்கி ரொட்டி தயார்.
  17. வேர்க்கடலை சட்னியுடன் அக்கி ரொட்டியை பரிமாறவும்.
  18. அக்கி ரொட்டி
  19. அக்கி ரொட்டி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE